புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகாவில் காவல் துணை கண்காணிப்பாளராக இருந்த செங்கமலக் கண்ணன் பணி மாறுதல் !

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகாவில் காவல் துணை கண்காணிப்பாளராக இருந்த செங்கமலக் கண்ணன் பணி மாறுதல் !

புதுக்கோட்டை,ஆகஸ்ட் 7 , புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா பொன்னமராவதி பனையப்பட்டி கே புதுப்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக இருந்த செங்கமலக் கண்ணன் பணி மாறுதல் பெற்று சென்றதை அடுத்து இன்று ஆகஸ்டு 7ஆம் தேதி , புதிய காவல் துணை கண்காணிப்பாளராக ஜெகநாதன் அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார் அவருக்கு காவல் நிலைய ஆய்வாளர் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்களும் மரியாதை நிமித்தக வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்,