தென்காசி வடக்கு மாவட்ட உள்ளாட்சி தேர்தல் !

தென்காசி வடக்கு மாவட்ட உள்ளாட்சி தேர்தல் !

தென்காசி,செப்27; தென்காசி வடக்கு மாவட்ட உள்ளாட்சி தேர்தல் 10வது வார்டுமாவட்ட ஊராட்சி  உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் எல்ஐசி முருகையா கடையநல்லூர் 10வது வார்டுஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் சத்யகலா தீபக் ஆகியோருக்கு கழக நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்து வைத்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த மாநில விவசாய அணி துணைச் செயலாளர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் எஸ்பி ஆனைக்குட்டி பாண்டியன் கடையநல்லூர் வடக்கு தெற்கு    ஒன்றிய  வசந்த, முத்துப்பாண்டியன், ஜெயக்குமார், பேராயர் எட்வர்ட் ராஜன் ஆகியோர் தேர்தல் பணி குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.