கழக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.ஹரிஹரன் வாக்கு சேகரிப்பு !

கழக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.ஹரிஹரன் வாக்கு சேகரிப்பு !

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருவாலாங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட பூனிமாங்காடு ஊராட்சியில் ஒன்றிய குழு உறுப்பினர்  பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வானிஸ்ரீ ரமேஷ் அவர்களுக்காக  கழக அமைப்பு செயலாளர்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  திருத்தணி கோ. ஹரிஹரன் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட போது கொல்லக்குப்பம் 2 வது வார்டு பகுதியில் மக்கள் நல்ல முறையில்  உச்சகத்துடன் ஆரத்தி எடுத்து வரவேற்றனர் உடன் ஆவின் பால் தலைவர் கவி சந்திரன் கழக பிரமுகருமான உமா நாயுடு திருத்தணி மார்க்கெட் சொசைட்டி கூட்டுறவு சங்க தலைவர் எம்.ஜெயசேகர், பாபு திருவலாங்காடு சக்கரை ஆலை தலைவர் பொன்னுரங்கம். பொன் பாடி தலைவர் தனசேகர் திருத்தணி முன்னாள் நகரமன்ற உறுப்பினர்  கேபிள் எம்.சுரேஷ் வேளச்சேரி எஸ்.பழனி திருத்தணி, நகர தகவல் தொழில்நுட்ப பிரிவை சார்ந்த நகர செயலாளர் எஸ்.பிரபாகரன் பொருளாளர் எல்.லக்ஷ்மிகாந்தன் வட்ட செயலாளர் பி.சதீஷ்குமார் மற்றும் கழக உடன்பிறப்புகள் உடனிருந்தனர்.